ஆலமுண்ட நாதனி னம்சமாக வந்தவன்
ஞாலமுண்ட நாதனி னற்பணிகட் செய்யவே
பாலமொன்று தேவையோ பங்கயனின் சீடனே
வாலமொன்று போதுமே தென்னிலங்கை தீயவே
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக