வியாழன், 11 ஜனவரி, 2024

முருகன் ஆஞ்சநேயர் சிலேடை வெண்பா

அஞ்னையு மஞ்சுனையு மன்னையாஞ் சுந்தரன் செஞ்சடை யீசன் சிறுதுளியாம் - தஞ்சமென்று வந்தார்க் கடைக்கலம் வாலத் திறைவனைக் கந்த னனுமனாய்க் காண்

 

Code : M-11 - TIRUCHENDUR MURUGANAnjaneyar HD Photos & Wallpapers (1080p) - #4303 #anjaneya #anjaneyar  #hanuman #hindugod | Lord hanuman wallpapers, Hanuman, Hanuman ji wallpapers 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி