பணியெலா முன்னைப் பணிவதுவே பதமெலா முன்றன் பதமதுவே மணமெலா முன்றன் மணவழகே மதியெலா முன்றன் மதிமுகமே அணியெலா முன்ற னணிகடம்பே அருமருந் துன்ற னழகுருவே கனிவதாய்க் குன்றுன் கழற்றொழவே கதியதாய் நின்றாய் குருகுகனே அறுசீர் #விருத்தம்

விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக