கீற்றி னணைப்புக் குறையா மதியையுந் தோற்று முடன்வரச் சொல்லுமா - மேற்றந் தருமதி யன்பிடஞ் சாயு மிதுதா னுருவழ கோவியத்துச் சாற்று
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக