வியாழன், 25 ஜனவரி, 2024

சீர்பாத கலிவிருத்தம்

 

சீர்பாத மமைக்க சீர்தொடையுஞ் சிறக்க சீர்பாதந் தொழுது சீர்த்திதனைப் பாட சீர்பாத மருளுஞ் செந்தினகர் வாசா சேர்ப்பாத மென்று தேர்ந்தெடுப் பாயோ #கலிவிருத்தம்
 
 

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி