செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

புஜங்க கலி விருத்தம்

அரக்கர்க் கிரக்கந் துறக்கச் செருந்தே நரர்க்குஞ் சுரர்க்குஞ் சிறக்கப் பொழிந்தா யரர்க்கும் பகர்ந்தா யனைக்கும் பகர்ந்தாய் விரும்பிச் செவிக்குண் மறைக்குட் பதத்தே

மறைக்கு உட்பதம் - பிரணவம்

 

 

Image result for murugan shiva shakthi arunagiriImage result for murugan shiva shakthi arunagiri  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி