வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

அபிராமி வெண்பா

மறைமதி மாறு நிறைமதி என்றே இறைமதி யன்ப ரிசைத்தாற் - குறைமதி தாங்கு மிறையொரு பாங்கின டோடுதர ஓங்கி ஒளிருமே வான் #வெண்பா

 

மறைமதி மாறும் நிறைமதி என்றே இறைமதி அன்பர் இசைத்தால் - குறைமதி தாங்கும் இறையொரு பாங்கினள் தோடுதர ஓங்கி ஒளிருமே வான்

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி