திங்கள், 26 பிப்ரவரி, 2024

வேங்கட சுப்பிரமணியர்

சிகியேறும் பாலன் சிறந்தளித்தான் காட்சி சிகிதோகை சூடுஞ் சிறுவ னிகராகப் பூசணியா மண்ணணிப் பூண்கோலங் கண்ணுற்றே மாசி மகத்து மகத்து #வெண்பா

 

சிகி ஏறும் பாலன் சிறந்து அளித்தான் காட்சி சிகி தோகை சூடும் சிறுவன் நிகராக பூசு அணியா மண் அணி பூண் கோலம் கண்ணுற்றேம் மாசி மகத்து மகத்து சிகி - மயில்

 

படம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி