உயிரோ டுலைவைத் துணர்வற் றுலுக்குமயர்வுற் றழிய வழைக்குந் - துயரையடியோ டொழிவா யறவே விரும்பாய்படியோ டமைதியைப் பார்
எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா விணையிலதோர் வேலேந்து போர்வீரா குழலினிதே மணம்வீசு மலைமகளின் குணபாலா மயிலேறு குகநேயா வழுவறி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக