வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

கந்தன் கலிவிருத்தம்

தைத்திங்கள் பூசத்தில் வைவேலைக் கைப்பிடித்தான் தைத்துள்ள வைவாழ்வில் வைத்தெம்மை வாட்டாமல் உய்த்துய்ய ஊழ்வினையை முப்புறமுந் தீவைத்து மெய்த்தாளந் தந்தருளுஞ் செய்யோனைப் போற்றுவமே

#கலிவிருத்தம் 

 

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி