வியாழன், 22 பிப்ரவரி, 2024

தமிழ்மொழி வெண்பா

முத்திதருங் கண்ணபிரான் முப்பஃது பாவுவந்த சத்தியத் தோற்றத் தமிழ்மூன்றுஞ் - சத்தியிளஞ் சேய்மொழியைச் சந்ததமுஞ் சிந்தையிற் சீரமர்த்தித் தாய்மொழியைப் போற்றுவோம் நாம் #வெண்பா

 

படம்படம்படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி