வியாழன், 15 பிப்ரவரி, 2024

விநாயகமுருக வெண்பா

பொருப்புறைக் கந்தன் புகழ்பாட நாளும்
விருப்புடை யன்பர் வினைதீர்க்க வல்ல
மருப்புடை யண்ணன் மலர்பதம் போற்றித்
திருப்புகழ் கூறச் சிறப்பு

#வெண்பா  

 

பொருப்புறைக் கந்தன் புகழ்பாட நாளும்
விருப்புடை யன்பர் வினைதீர்க்க வல்ல
மருப்புடை யண்ணன் மலர்பதம் போற்றித்
திருப்புகழ் கூறச் சிறப்புறுவர் வாழ்விலே 

#கலிவிருத்தம்

 

மருப்பு - தந்தம் 
 

 

 

 

 

lord vinayagar with murugan god pictures | Lord murugan ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி