பிறைமதி யீசற் பெருஞ்சிலை தூக்கி நிறைமதி மங்கை நினைவைக் கவர்ந்த இறைவனின் காதை இறைத்தமிழ் செய்த மிறைக்கவி மேன்மை வியப்பு #வெண்பா

விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக