திங்கள், 4 மார்ச், 2024

பூவராஹ கலிவிருத்தம்

தாங்கிநிற்கு மாதிசேடன் றாள்பணிந்து நிற்கவே ஏங்குமன்னை பூமிதன்னை ஏற்றுவந்த நாதனே வேங்கடேச னன்றுவாழ வீற்றிருந்த பூமியைப் பாங்களித்து வாழ்த்துநல்ல பூவராக மூர்த்தியே #கலிவிருத்தம்

 

Sri-Bhu-Varaha-Swami-One-Hiranyaksha-in-the-Past-Hundreds-Today |  Chinnajeeyar 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி