ஞானக் கொழுந்திற்கு ஞாலப் பிதாவன்னை ஞானப் பழந்தர ஞாலத்தை ஞானப் பழஞ்சுற்றித் தோற்றுப் பழநிநின்றான் பெற்றோர் தொழுஞ்சிறப்பைச் சொல்ல புவிக்கு
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக