வியாழன், 7 மார்ச், 2024

இராமானுசர் வெண்பா

பெரும்புதூர் மாமுநியைப் பேறாகப் பெற்றார்க்
கரும்புவியி லேது கவலை - விரும்பியதை
அன்பர்க் கணைத்தருளும் ஆதி யரவென்றும்
இன்பத்தை ஈவான் இருந்து

 

 

 படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி