அத்தனைக் கொண்டாட அத்தனை யின்பமாம் பித்தனாய் நோக்கினர் பித்தர்கண் – முத்தென வித்தினைப் பாவால் விரித்துரைத்த நாலுகவிச் சித்தனைச் சிந்தைசெய்வோம் வா
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக