திங்கள், 4 மார்ச், 2024

வள்ளி விளி வெண்பா

வேல்கொண்டு வற்றவே வேலையைச் செய்தநீ மால்கொண்ட மங்கைக்கு மார்தந்து கூடவா ஆல்கண்ட மாமனை யாட்கொண்ட மாமிபோல் மால்கண்ட பேதையை மாற்று #வெண்பா

 

வேலை - கடல் மால் கொண்ட - மயக்கம் கொண்ட ஆல் கண்டர் - சிவ பெருமான் மால் கண்ட பேதை - திருமால் கண்ட பெண் ( மகளான வள்ளி)

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி