திங்கள், 4 மார்ச், 2024

யசோதை வெண்பா

பாசம் பணிக்கும் பரம்பொருளை யென்றுணர்த்து மாசை யசோதையை யன்புட - னேசத்தா னாளு மவனினைவே ஞானமென வாழ்ந்தவிந் நாளி னினைத்துயர்வோ நாம் #வெண்பா

 

நேசத்தால் நாளும் அவன் நினைவே ஞானமென வாழ்ந்த, பாசம் பணிக்கும் பரம்பொருளை என்று உணர்த்தும், ஆசை அசோதையை ,அன்புடன் இந் நாளில் நினைத்து உயர்வோம் நாம்

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி