செவ்வாய், 5 மார்ச், 2024

செவ்வாயிற் செவ்வேள் வெண்பா

கோடான கோடி குறைசேர்ப் பிறப்பிறப்புற் றாடவல்லா னன்பு குமரனை - நாட மனம்படைத்த தென்னே வனப்பார்த் தமிழ்ப்பா தினம்படைத்து நன்றிபகர் சேய்க்கு #வெண்பா

Names of Palani Lord Murugan 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி