திங்கள், 4 மார்ச், 2024

விசிஷ்டாத்வைதக் கட்டளைக்கலித்துறை

அலைகட லன்று தனித்துவ நோக்கி லடங்கியபின் அலைகட லென்று மறிந்து கொளலா மதேசமயம் அலைகட லன்று கடைந்தான் உளனே அனைத்துயிரில் அலைகட லொன்று சிறப்பை யறிந்தா ருரைத்தனரே #கட்டளைக்கலித்துறை


அலை கடலன்று தனித்துவம் நோக்கில் அடங்கியபின் அலை கடலென்றும் அறிந்து கொ(ள்)ளலாம் அதே சமயம் அலைகடல் அன்று கடைந்தான் உளனே அனைத்துயிரில் அலை கடல் ஒன்று சிறப்பை அறிந்தார் உரைத்தனரே

Vishishtadvaita - Wikipedia 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அங்கிசேர் அறுசீர் மண்டிலம்

அங்கிசேர் பொறியா முக்கண்           அங்கிசேர் சான விக்கண்  தங்குசீர் கிரண மாறுஞ்          சண்முகத் தேவாய்த் தோன்று  மங்குதீர் நிச்ச லன்றன்   ...