வெள்ளி, 22 மார்ச், 2024

இலக்குமி விருத்தம்

 

மின்னே நிகராம் வாழ்வினிலே

   பொன்னே பொருளே போற்றிசைக்கு

மென்னே விதியி னாடிறனே

    மன்னே நிலைக்கு மாண்பறியா

முன்னே விளங்குங் காட்சியினை

    முற்றுந் துறந்து மாட்சியெனப்

பின்னே வருந்துந் தாழ்வறியா

     அன்னே உனதாண் மறந்தினமே

 

விதியி னாடிறனேவிதியின் ஆள் திறனே

உன தாண்- உன தாள்

 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி