வியாழன், 20 ஜூன், 2024

செவ்வாயிற் செவ்வேள் வெண்பா

அன்பே யுருவா மருண்மழை மேகவூற்
றின்பே தருமிவ னின்னாம - மென்பணியுங்
காபாலி கண்ணுதற் கந்தனை யேத்திதமிழ்
சீர்பாடச் செவ்வாய் சிறப்பு
#வெண்பா 

 



அன்பே உருவாம் அருள் மழை மேக ஊற்று
இன்பே தரும் இவன் இன் நாமம் என்பு அணியும் காபாலி
கண் நுதல் கந்தனை ஏத்தி தமிழ்
சீர் பாட செவ்வாய் சிறப்பு

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி