செவ்வாய், 9 ஜூலை, 2024

செவ்வாயிற் செவ்வேள் வெண்பா

காவடி தூக்கக் கடும்பிணி போமுருகன்
காவடி தூக்கக் கடும்பிணி போமருகிச்
சேவடி தூக்கிச் சிரங்குளிர வைத்தெம்மைப்
பாவடி தூக்கப் பணி
காவடி தூக்கக் கடும் பிணி போம் முருகன்
கா அடி தூக்கக் கடும் பிணி போம் அருகிச்
சேவடி தூக்கிச் சிரம் குளிர வைத்து எம்மைப்
பா அடி தூக்கப் பணி

 

 

 

 

 

 May be an image of 1 person, temple and text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி