புதன், 3 ஜூலை, 2024

வைணவ ஆசாரியர்கள் வெண்பா

நம்பெருமா ணம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை
யெம்பெருமா னார்வழி யேற்றுயர்வா  - யம்புவியி
லிப்பிறவி யீடேற்ற வேறுண்டோ நல்லாறு
தப்பாமல் சார்வாய் பணிந்து
#வெண்பா

 

 

மாமுனி பொன்னடி: நம்பிள்ளை (mamuniponnadi.blogspot.com)

நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை
எம்பெருமானார் வழி ஏற்று உயர்வாய் - அம்புவியில்
இப்பிறவி ஈடேற்ற வேறு உண்டோ நல் ஆறு
தப்பாமல் சார்வாய் பணிந்து

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி