செவ்வாய், 16 ஜூலை, 2024

செவ்வாயிற் செவ்வேள் வெண்பா

புதிதாய்ப் பிறந்து  புலமை பெறவே
கதிதா கருணைக் கடலே - நதிபோல்
கவிதை நயமாய் வரவே மதிதா
வவி(த்)தை யழிக்கு மழகு 

 

சீர் பிரித்து

புதிதாய்ப் பிறந்து புலமை பெறவே
கதிதா கருணைக் கடலே - நதிபோல்
கவிதை நயமாய் வரவே மதிதா
அவித்தை அழிக்கும் அழகு 


படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி