வேன்முகங் கண்டுய்ய வீண்வினை வெந்துபோங்
கான்முகங் காதலித்த கந்தையன் பான்மையை
வான்முகம் வல்லரக்கர் மாள வமர்புரிந்த
கோன்முகங் கொண்டுவருங் கட்கு
சீர்பிரித்து
வேல் முகம் கண்டு உய்ய வீண் வினை வெந்து போம்
கான் முகம் காதலித்த கந்தையன் பான்மையை
வான் முகம் வல் அரக்கர் மாள அமர் புரிந்த
கோன் முகம் கொண்டு வரும் கண்ணுக்கு
When we see வேல் (Lance / Vael ) it will destroy all unnecessary karma, not only that it will bring to our eyes, the Lord Skanda who roamed around forests to love and who conducted an aerial battle to destroy the Asuras
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக