இறையின்றி யில்லையிரை -யற்றே
யிரையின்றி யில்லையிறை
நிறையின்றி யில்லைகுறை - யற்றே
குறையின்றி யில்லைநிறை
கரையின்றி யில்லைகட - லற்றே
கடலின்றி யில்லைகரை
பரமின்றி யில்லைபணி - யற்றே
பணிவின்றி யில்லைபரம்
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக