யோகமூர்த்தி கையிலேந்து மம்புவில்லுஞ் சக்கரம்
போகமூர்த்தி திருவணைத்த புன்சிரிப்பு மூன்றுகண்
நாகமூர்த்தி குடைபிடிக்கு நகைவிளங்கீ ராறுபல்
வேகமூர்த்தி பாலன்காத்த விசுவரூப சிம்மமே
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக