புதன், 28 ஆகஸ்ட், 2024

தேவாதி தேவரும் வெண்பா

  

தேவாதி தேவருந் தீரா வினையகலப்

பாவாலே போற்றிப் பணிந்துவக்கு - மேவரு
 
மாலுறுஞ் சேவை மகிழ்ந்தளிக்கு மாதவனின்
 
மாலிருஞ் சோலை மலை
 
 
 
தேவாதி தேவரும் தீரா வினை அகலப்
பாவாலே போற்றிப் பணிந்து உவக்கும் - ஏவரும்
மால் உறும் சேவை மகிழ்ந்து அளிக்கும் மாதவனின்
மாலிருஞ் சோலை மலை
 
 May be an image of 2 people and temple

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி