வியாழன், 8 ஆகஸ்ட், 2024

நிலைக்கும் ஏழு ஞாலமும் கலி விருத்தம்

 

நிலைக்குமேழு ஞாலமு நினைப்பிலென்று நீங்கிலா

 லிலைக்கணீந்து பாலனி னிருப்பையென்று நீங்கிடா

வலைக்கணுற்ற தேவியுன் வளைக்கரங்கள் கண்டுநா
 
மலைப்பிலாழ நாளெலா மலர்க்கணின்றை போலுமே
 
 
 
நிலைக்கும் ஏழு ஞாலமும் நினைப்பில் என்றும் நீங்கு இல்
ஆல் இலைக் கண் நீந்து பாலனின் இருப்பை என்றும் நீங்கிடா
அலைக் கண் உற்ற தேவி உன் வளைக் கரங்கள் கண்டு நாம்
மலைப்பில் ஆழ நாள் எல்லாம் மலர்க் கண் நின்றை போலுமே
நிலைக்கும் ஏழு ஞாலம் - சத்யாதி பூ லோகங்கள்
 
படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...