ஆடிப் பூரத் தவதரித்து
வாயர் பாடித் தனைநினைத்துக்
கூடத் தேவைப் பரிதவித்துக்
கோலக் கோவைத் தமிழளித்து
நாடிப் பாவை நெறியறுத்து
நாதர் தாள்சேர் வழிவகுத்து ச்
சூடித் தந்த சுடர்கொடியைப்
பாடப் பார்க்கண் பிறந்துவந்தேமே
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக