கன்றெறிந்து கனியுதிர்த்த கைகளிந்த கைகளே
குன்றெடுத்து மழைதடுத்த விரல்களிந்த விரல்களே
சென்றுடுத்த சேலைதந்த சிந்தையாளுந் தேவனே
யின்றுவந்து வெண்ணையுண்க வூழிதோறுந் தாங்கவே
கன்று எறிந்து கனி உதிர்த்த கைகள் இந்த கைகளே
குன்று எடுத்து மழை தடுத்த விரல்கள் இந்த விரல்களே
சென்று உடுத்த சேலை தந்த சிந்தை ஆளும் தேவனே
இன்று வந்து வெண்ணை உண்க ஊழி தோறும் தாங்கவே
Aren’t these the hands that threw calf and hit the tree for the fruits to fall off, aren’t these the fingers which lifted Govardhana mountain and saved the city from rain (Indira's wrath) isn’t he the lord who went and gave Saree to Draupadi at the behest of just a thought? Please come and eat butter oh Lord/ child today ! In times between dissolutions (Pralaya) there would not be anyone to feed you, so you need satiate your hunger to take care of that period!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக