செவ்வாய், 10 செப்டம்பர், 2024

தேராழி கட்டளைக் கலித்துறை

தேராழி யேந்தித் திருவடி யார்வாக்கை மெய்ப்படுத்தப்
போராழி போழ்து புருடோத் தமன்வாக்குப் பொய்யெனச்செய்
காராழி வண்ணன் கடுஞ்சினத் தாண்டான் கருணையினாற்
சீராழி யண்ணல் சிரிப்புஞ் சினமுஞ் செயந்தரவே



தேர் ஆழி ஏந்தித்  திரு அடியார் வாக்கை மெய்ப் படுத்தப்
போர் ஆழி போழ்து புருடோத்தமன் வாக்கு பொய் யெனச் செய்
கார் ஆழி வண்ணன் கடும் சினத்து ஆண்டான் கருணையினால்
சீர் ஆழி அண்ணல் சிரிப்பும் சினமும் செயம் தரவே 

படம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி