செவ்வாய், 10 செப்டம்பர், 2024

திராவிடங்கள் கலி விருத்தம்

திராவிடங்கள் பேசியே பகுத்தறிந்த தெங்ஙனே
திரைவிடங்க ணோக்கிநோக்கி தீர்ந்தவாயு ளெத்தனை
திருவிடங்கள் காப்பதன்றி சீர்த்தவாழ்வ தெங்ஙனே
திரைவிடங்க ளுண்டகண்டர்   சீர்திருத்த வேண்டுமே

 

 

 

 

படம்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி