சனி, 7 செப்டம்பர், 2024

நடலைப் பிரப்பொழியும் வெண்பா

நடலைப் பிறப்பொழியு நாள்கிட்டு மாற்றைச்
சுடலைப் பொடிபூசுந் தூய -னடியார்சொல்
கேட்டுவக்கும் பேறு கிடைத்தபெரு மின்பத்தால்
வீட்டடைவிற் கேங்கு மனம்


Image result for சிவ போத சாகரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி