நின்கவிதை நங்கவிதை புன்கவிதை என்றுளவோ
தென்கவிதை அன்பளிப்பாஞ் செவ்வேட்குப் - பொன்கவிதை
என்றுவப்பான் பத்திரசத் தேற்றன்பால் நாமெலாங்
கன்றன்றோ கந்தற்கென் றும்
எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா விணையிலதோர் வேலேந்து போர்வீரா குழலினிதே மணம்வீசு மலைமகளின் குணபாலா மயிலேறு குகநேயா வழுவறி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக