செவ்வாய், 17 செப்டம்பர், 2024

செவ்வாயிற் செவ்வேள் வெண்பா

தேனூறுந் தீந்தமிழாய்த் தித்திக்குஞ் சிந்திக்க
வானூரும் வெண்ணிலவாய் வாழ்வளிக்குந் - தானாக
வந்தாளும் பத்தர்க்கு மாண்பளிக்கு மேற்றவமாஞ்
செந்தூரா னாமஞ் சிறந்து

 

 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி