செவ்வாய், 17 செப்டம்பர், 2024

அனன்யா unique வெண்பா

கண்ணா கடனிற வண்ணா வடமதுரை
மண்ணா மனமயக்கும் வேய்ங்குழல் பண்ணாளா
கன்னிமனம் போலுனையே காலமெலாஞ் சுற்றிவர
நின்னருளை நீயுநீக் காய்


படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...