திங்கள், 2 செப்டம்பர், 2024

நம்பிவாழ கலி விருத்தம்

நம்பிவாழ நாதியற்று நாத்திகங்கள் பேசியே
வம்புலாவி வீண்டிரிந்து வாழ்விழந்து வீழ்ந்திடா
கும்பனோடி லங்கைவேந்தற் கொன்றதேவ தேவனைக்
கம்பநாடர் காவியத்தி னூடுணர்ந்து யுள்ளமே

 

 நம்பி வாழ நாதி அற்று நாத்திகங்கள் பேசியே 

வம்பு உலாவி வீண் திரிந்து வாழ்வு இழந்து வீந்திடா 

கும்பனோடு இலங்கை வேந்தன் கொன்ற தேவ தேவனைக் 

கம்ப நாடார் காவியத்தின் ஊடு உணர்ந்து உய் உள்ளமே 

கம்பராமாயணம் – 66 : பகுதி 3 - தமிழ்ஹிந்து

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வள்ளியம்மை கலி விருத்தம்

வள்ளியம்மை நாதர்தந்த வடிவுயர்ந்த மொழியுனைப் பள்ளிசென்று பயிலவில்லை யென்றிருந்தும் பாவியேற் கள்ளியள்ளி யுன்னையீந்த வளவிலாத வமுதமா யுள்ளமொன்ற...