தொட்டுப் பிடிக்கத் துணிவு மிலையே துணிவிருந்தாற்
கட்டுக் கடங்கா கடிதே பறக்குங் கடுமுயற்சி
விட்டு மதியை விரைவாய்ச் செலுத்தி வழிவகுக்க
வெட்டுக் கிளியை விழியாற் பிடிக்கு முறையிதுவே
எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா விணையிலதோர் வேலேந்து போர்வீரா குழலினிதே மணம்வீசு மலைமகளின் குணபாலா மயிலேறு குகநேயா வழுவறி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக