வளமைகுன்றா வள்ளிபங்க்ன் வெற்றிவடி வேல
னுளமுறைய வுள்ளொளிரு முண்மை - யிளமைகுன்றா
செந்தமிழாற் சாத்துத் தினமகிழ்ந்து பாமாலை
கந்தன் கருணையைக் கண்டு
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக