புதன், 4 செப்டம்பர், 2024

சீனிவாசன் கலி விருத்தம்

சீனிவாசன் பள்ளிகொள்ளுஞ் சீரசாக ரத்துளே
தானெவந்து மேருவெற்பைத் தாங்கிநின்ற தன்றியும்
வானமேனி வந்துநின்ற மாலைசூடுந் தேவியை
மாநிலாவு மார்பிலங்கு மேன்மைதந்த மாதவா

 

 

ஸ்ரீநிவாசன் பள்ளி கொள்ளும் ஷீர சாகரத்து உள்ளே 

தானே வந்து மேரு வேற்பைத் தாங்கி நின்றது அன்றியும் 

வான மேனி வந்து நின்ற மாலை சூடும் தேவியை 

மா நிலாவும் மார்பு இலங்கும் மேன்மை தந்த மாதவா 

Lakshmi Narayan Wallpaper HD - Google Play இல் உள்ள ஆப்ஸ்

படம்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி