வியாழன், 26 செப்டம்பர், 2024

செவ்வாயிற் செவ்வேள் விருத்தம்

 தில்லைநாத னாதர்காண தெரிவதெங்கு நின்கழல்
எல்லையற்ற வள்ளலாக வேற்றமீயு நின்கழல்
தொல்லைவாழ்வில் வினையறுக்கத் தோன்றினின்ற நின்கழல்
இல்லையில்லை சொற்களில்லை யேத்தநின்றன் கழலையே

 

 The Legend of Murugan: The Warrior God ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி