செவ்வாய், 10 செப்டம்பர், 2024

மூவா வெண்பா செவ்வாயிற் செவ்வேள்

மூவா முகந்த ருமைபங்கர் மூவுலகு
தேவாதி தேவர் திசைமுகர் - பாவிரும்பிப்
பண்ணமைப்பார் பற்றறுத்த பாங்குடையார் பார்த்துமகிழ்
கண்ணிமையாக் கட்டழகற்  காண்  

 

படம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வள்ளியம்மை கலி விருத்தம்

வள்ளியம்மை நாதர்தந்த வடிவுயர்ந்த மொழியுனைப் பள்ளிசென்று பயிலவில்லை யென்றிருந்தும் பாவியேற் கள்ளியள்ளி யுன்னையீந்த வளவிலாத வமுதமா யுள்ளமொன்ற...