செவ்வாய், 10 செப்டம்பர், 2024

மூவரேத்து கலி விருத்தம்

மூவரேத்து நான்மறைக்கு மூலமந்தி ரப்பொருள்
நாவிரிக்க வேன்றிடாத நான்முகர்க்கு மரியதை
நீவிரித்த நேர்த்திகண்டு நீர்கரந்த சடையினார்
பாவிரிக்க சந்தநாதர்ப் பாருதிக்க வைத்தரே

 

 

Murugan – the Hindu God of Tamils ...lord murugan and mahaan ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி