செவ்வாய், 10 செப்டம்பர், 2024

எழு பிறப்பை கலி விருத்தம்

எழுபிறப்பை யில்லையென் றிழிந்துரைத்து நாளெலாம்
பழுதுரைக்க  தொல்லையில்லை பந்தனென்று கொள்ளலாம்
விழிதிறக்க தொல்லைநூலின் வேரறிந்து கூறினான்  
மழுவெடுத்து நல்லையல்லை யென்றறுக்கு மூரிதே



Image result for வள்ளுவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...