வியாழன், 24 அக்டோபர், 2024

யாப்பும் வெண்பா

யாப்பும் பொருளு மிசைந்து கவிபாடக்
காப்பு மறிவுங் கருணையினா - னாப்புலமை
தன்னோடுந் தந்தருளுஞ் சண்முகனைச் செந்தமிழா
லெந்நாளு மேத்துவே னான்

 

 

யாப்பும் பொருளும் இசைந்து கவி பாடக் 

காப்பும் அறிவும் கருணையினால் நாப் புலமை 

தன்னோடும் தந்து அருளும் சண்முகனைச் செந்தமிழால் 

எந்நாளும் ஏத்துவேன் நான் 

 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி