அறிவா லறிந்து னடியை யடைய
நெறிவா யரிதே யறிவோங் - குறையா
துணர்வா லுனையே வணங்க வருள்வாய்க்
கணவேந் திளையா கனிந்து
அறிவால் அறிந்துன் அடியை அடைய
நெறி வாய் அரிதே அறிவோம் - குறையாது
உணர்வால் உனையே வணங்க அருள்வாய்க்
கண வேந்து இளையா கனிந்து
எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா விணையிலதோர் வேலேந்து போர்வீரா குழலினிதே மணம்வீசு மலைமகளின் குணபாலா மயிலேறு குகநேயா வழுவறி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக