திங்கள், 7 அக்டோபர், 2024

மேதினி வெண்பா

 மேதினி மாதணி கோதிலி காதணி
யாதினி நோக்கவு மெண்ணமெலாம் - வாதினிற்
சூரனை வென்றவன் தோற்றிய தொன்மொழிக்க
ணேரடிச் செல்லு நெகிழ்ந்து

சீர் பிரித்து

மேதினி மாது அணி கோது இலி காது அணி
யாது இனி நோக்கவும் எண்ணமெலாம் வாதினில்
சூரனை வென்றவன் தோற்றிய தொன் மொழிக்கண்
நேரடிச் செல்லும் நெகிழ்ந்து  

படம்படம்படம்படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி